பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

Posts Tagged ‘பொன்மொழிகள்’

சொன்னார்கள் – அலெக்சாண்டர்

Posted by பாரதி சே மேல் நவம்பர் 20, 2010

அலெக்சாண்டர்

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால்
தற்கொலை செய்துகொள். ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு
துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

Posted in சொன்னார்கள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

சொன்னார்கள்

Posted by பாரதி சே மேல் நவம்பர் 20, 2010


படித்துத் திகைத்தவை
பார்த்துத் தெரிந்தவை
பிறர்சொல்லி அறிந்தவை
பீடுநடையிட்டு நினைவதில் நின்றவை
புழக்கத்தில் படிந்துவிட்டவை
பூமிதனில் புதைந்துவிட்டவை,
பெருவெளியில் வித்தாகின என் பதிவில் இவை,
பேராற்றலுடன் பரிசீலிப்பது, உங்கள் பார்வை.

Posted in சொன்னார்கள் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »