பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

சிறார் பூங்கா

சிறார் பூங்கா

சிறார் பூங்கா

 

சமீபமாக சிறார் மற்றும் குழந்தைகள் உள்ள வீட்டிற்குச் செல்லவே சற்று அச்சமாக உள்ளது. காரணம் அவர்கள் செய்யும் குறும்புகள் அல்ல. அவை என்றும் இரசிக்கத்தக்கவையே. ஆனால் அவர்களின் துடுக்குத்தனமான கேள்விகள்(சமாளிக்க, இல்லை! இல்லை!! நம்மால் பதில் சொல்லவியலாத கேள்விகள் என்பதே உண்மை. அதுவும் நமக்குத்தான் அவர்களுக்கு விளங்கும்படி புரிய வைக்க இயலவில்லையா? இன்னும் விளங்கவில்லை!!),கதை சொல்லச் சொல்லி கேட்கும் தன்மை மற்றும் இது போன்ற இன்ன பிற. நமக்கும், கதைக்கும்தான் தூரம் அதிகமாகிவிட்டதே. அந்த காலத்தில் ஆச்சி, ஐயா(பாட்டி, தாத்தா) சொன்ன கதைகள் இன்னமும் சில பசுமையாக உள்ளன. சில நல்ல பழக்கம் அல்லது செய்தியை இக்கலை மூலம் சாமர்த்தியமாக அடுத்த தலைமுறைக்கு மாற்றவியலும். ஆனால் இப்போது நமக்குப் பரிச்சயம் என்னவோ மசாலா மற்றும் வன்மம் கலந்த சினிமா மற்றும் தொடர்நாடக கதைகள் மட்டுமே. எனவே நான் படித்த, படிக்கும், மாற்றியமைத்த சில படைப்புகள் இங்கே மடைதிறக்கவிருக்கின்றன, பழைய படிவுகளை மீட்டெடுக்கவும் மற்றும் புதிய வார்ப்புகளை வித்திடவும்.

தொடர் பதிவுகளுக்கு இங்கே(http://bharathiche.blogspot.com/) சொடுக்கவும்(இதே பக்கத்தில் பதிவுகளை இடுவதில் நான் எதிர்கொண்ட சிரமங்களால் இந்த முடிவு. சிரமத்திற்கு மன்னிக்கவும்.)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: