தற்கொலை செய்யத் துணிவிருப்பதால் வாழ்கின்றேன்!
Posted by பாரதி சே மேல் செப்டம்பர் 21, 2010

நான் ஒரு போராளி..ஆம், வாழ்க்கையுடன்..
பாதங்கள் வளர்கின்றன,
பாதைகள் நகர்கின்றன.
நீளும் நீல வானமும்,
வாழ்வின் விளிம்பும்
எதிரெதிர் திசைகளில், நுரையீரலின்
நிதானமான இயக்கத்துடன்.
Like this:
Be the first to like this .
இந்த இடுகை இடப்பட்ட நாள் செப்டம்பர் 21, 2010 இல் 12:13 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது கவிதை.
You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....