சே…
Posted by பாரதி சே மேல் ஆகஸ்ட் 30, 2008

சே குவேரா
கனன்று கொண்டிருக்கும் சுருட்டு
சுழன்று கொண்டிருக்கும் பார்வை
படர்ந்து கொண்டிருக்கும் புரட்சி
தகர்ந்து கொண்டிருக்கும் தளை
இத்துடன்,
அடர்ந்து கொண்டிருக்கும்
உன் தாடி போலவே
எங்கள் விடுதலை வேட்கை.
-(ஆகஸ்ட் 2008, அலுவலகத்து அரசியலில் அலுப்புற்ற பொழுதினில் ’சே’வின் பார்வையில் சிறை விடுபட்ட சிலிர்ப்பு.)
Like this:
Be the first to like this .
இந்த இடுகை இடப்பட்ட நாள் ஆகஸ்ட் 30, 2008 இல் 3:30 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது கவிதை.
குறிச்சொல்லிடப்பட்டது: கவிதை, சே, சே குவேரா. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
இவான் சொன்னார்
‘சே’ என்கின்ற ஆளுமைப் புரிந்து கொண்ட எவருக்கும் எழக்கூடிய உணர்வினை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். நான் மிகவும் ரசித்தேன்.